Popular Posts

Tuesday, March 15, 2011

பேரா.எஸ்.வேதா,விரிவுரையாளர்,திருவள்ளுவர் பொறியியல் கல்லூரி,வந்தவாசி

 
வேட்கையின் நிழல்-பேராசிரியர் வேதா அவர்களின் மதிப்ப...
வேட்கையின் நிழல்-பேராசிரியர் வேதா அவர்களின் மதிப்பீட்டுரை

THE LYRICS OF MR.AARISON ARE ABOUT THE DISTURBED ENVIRONMENT.
BUT IT CLEAR THAT THERE LYRICS CAN'T BE COMMENDED IN SINGLE WORD.
THEY INITIATE ORGUMENTS,THEY CAN EARLY TOUCH THE HEARTS OF THE READERS.
IN A WAY,WE CAN SAY THAT THERE ARE REFINED.THEY ARE HEDONISTIC AND MATERIALISTIC IN THEIR ATTITUDES.HE LOOKED THE THINGS SHARPLY AND CLOSELY.
HE ADVOCATE THE INDIVIDUAL FREEDOM AND PERSONAL LIBERTY AND HE CAN'T TOLERATE INJUSTICE IN MANY OF HIS LYRICS.LIKE... சுற்றுச்சூழல் காத்து சுவாசிப்போம்,உலக மயம்,நதிகளின் பயணம்...ETC.
  HIS LYRICS   அரசு SAYS SOMETHING ABOUT THE RESPONSIBILITIES AND THE UNCERTAINITY OF THE GOVERNMENT.HE IS BLESSED WITH CREATIVITY,GOOD INTUITION,GOOD IMAGINATION AND THE POWER OF CLEAR EXPRESSIONS.HIS VIEWPOINT IN ALWAYS DIFFER FROM THE OTHER PEOPLE.HE EXPRESS HIS IDEAS FORCEFULLY AND HIS LYRICS ARE HAVING EXTRA AMOUNT OF ENERGY AND STAMINA.

Tuesday, December 28, 2010

உயிர்ப்பின் நிழலாக..

மூடுபனி முக்காடு போட்ட
மலைச்சிகரம்!

காடுகளில்..
வசிப்பிடங்களைத்தேடித்திரியும்-
விலங்கினங்கள்!

சலனமற்று ஓடும் நதியின்..
இயற்கை எழில் கொஞ்சும்
அழகு!

சலனத்தோடு குதித்திறங்கும்
அருவியின் அற்புதம்!

கண் இமைக்குள் சிக்காமல்-
தொடரும் அலைகளைத்
தயாரித்து அனுப்பி
சந்தோஷிக்கும்
கடல்!

தாலாட்டும் மேகத்தை..
தாரவாந்து போகாமல்-
பாதுகாத்தும்..
அடைகாத்தும்..
வைத்திருக்கும்-
வானம்!

மயங்கிப்போன..
எல்லாவற்றையும்-
உயிர்ப்பித்து-
ஆனந்தமாக்கும்..
சூரிய சூட்டின் சிரிப்பில்-
வசியமாகி..
குதுகலமாயிருக்கிறது..
குழந்தைகளைச் சுமக்கும்
வீடுகள்!

பனி படர்ந்த தேசத்துக்குள்..
உயிர்ப்பின் நிழலாக..
உலா வருகிறது
வெய்யில்!

Friday, December 17, 2010

ஹைக்கூ

*வாழ்வின் வெற்றியை
செதுக்கியது
சிக்கனம்.

*விளைநிலம்
வீசியெறிந்தனர் கத்திகள்
போர்மேகம்.

*கவலை மறந்து
கவிதை தீட்டினான்
தோட்டத்தில் மின்மினி.

*கத்தியில்லை ரத்தமில்லை
போரில் முதலீடானது
அன்பு.

*வேரின் அழுகையில்
துளிர்த்தது செடி
வறண்ட பூமி.

*இடி இடித்த மேகத்தோடு
பேசியது மின்னல்
வீரம்.

*வறண்ட பூமி
வீரத்தோடு புறப்பட்டது
மழை நீர்.

*”கத்தி” பேசியவனுக்கு
முதல் பரிசு
வீரம்.

*வரப்பு தகராறு
வாய் கிழிய சண்டையிட்டனர்
சகோதரிகள்.

Wednesday, December 8, 2010

திண்ணை-82,வேட்கையின் நிழல் நூல் வெளியீடு,காட்சிப்பதிவு

வந்தவாசியில் நடைபெற்ற கவிஞர் ஆரிசனின் வேட்கையின் நிழல் நூல் வெளியீட்டு காட்சிப்பதிவுகள்.

Wednesday, December 1, 2010

வந்தவாசிப்போர்1760-கோட்டைப் படங்கள்

சீரழிந்து கிடக்கும் வந்தவாசி கோட்டை-காட்சிப்படங்கள்
null
null
null
null

வந்தவாசிப்போர்1760-கோட்டைப் படங்கள்

வந்தவாசிப் போர் நினைவூட்டும் கல்வெட்டு
null
போர் குறித்த பெயர்ப்பலகை
null
சகதியும்,உறுத்தும் குப்பைகளோடு கோட்டை அகழி
null
null
null
null
null

திண்ணை-83 வந்தவாசி கோட்டைப்போர்1760-கருத்துப்பகிர்வு-சில படங்கள்.

null
null
null
null
null
null
null